புஷ்பா 2 முதல் நாளில் இவ்வளவு கோடி வசூல் செய்யுமா?டிசம்பர் 5-ஆம் தேதி வெளியாகவுள்ள புஷ்பா 2 படம் முதல் நாளில் 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என கணிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.