"சாரே கொல மாஸ்" சொல்லி அடித்த புஷ்பா 2.! மிரள வைக்கும் டிவிட்டர் விமர்சனம்!மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள புஷ்பா 2 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.