ஆண்டிரியா பாட சமந்தா ஆட 'ஊ சொல்றியா ஊஹூம் சொல்றியா'.! புஷ்பா-வின் பார்ட்டி பாடல் இதோ.!அல்லு அர்ஜுனின் புஷ்பா-1 திரைப்படத்தில் இருந்து ஊ சொல்றியா ஊஹூம் சொல்றியா எனும் பாடல் லிரிகள் வீடியோ வெளியாகியுள்ளது.
ஒரே ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட தயாராகும் சமந்தா.!அல்லு அர்ஜுன் நடித்துவரும் புஷ்பா திரைப்படத்தில் ஒரே ஒரு குத்து பாட்டுக்கு சமந்தா ஆட உள்ளாராம்.