திரையரங்கில் பெண் உயிரிழந்த விவகாரம்: நடிகர் அல்லு அர்ஜுன் போலீசில் ஆஜர்!திரையரங்கு நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த வழக்கில், நடிகர் அல்லு அர்ஜுன் பிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.