ஓ சொல்றியா மாமாவை ஓரம் கட்டுவாரா ஸ்ரீ லீலா? விரைவில் "Kissik" பாடல்!’புஷ்பா-2’ திரைப்படத்தின் Kissik பாடலுக்கு நடிகை ஸ்ரீலீலா நடனமாடுகிறார் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எம்மாடியோ! புஷ்பா 2 ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா?Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.