தமிழக அரசின் ஜனநாயகமற்ற போக்கு வருத்தம் அளிக்கிறது – அண்ணாமலைகிருஷ்ணசாமியை கைது செய்யப்பட்டிருப்பதை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கின்றது என அண்ணாமலை ட்வீட்.