புதுச்சேரியில் வலுக்கும் போராட்டம்.! நள்ளிரவில் மின்துறை ஊழியர்கள் கைது.! 20 பேர் மீது வழக்குப்பதிவு.?புதுச்சேரியில் நேற்று நள்ளிரவில் காவல்துறையினர் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தனர். அவர்களை மண்டபத்தில் வைத்துவிட்டு பின்னர் விடுவித்தனர்.