காணாமல் போன பொருளை மீட்டுக் கொடுக்கும் அரைக்காசு அம்மன்.! அதிசயங்கள் நிறைந்த ஆலயம்..!அரைக்காசு அம்மன்- புதுக்கோட்டை சமஸ்தானத்தின் குலதெய்வமாக வணங்கப்பட்ட அரைக்காசு அம்மனின் பெயர் காரணம் சிறப்புகள், அமைந்துள்ள இடம் மற்றும் அம்மனை வழிபடும் முறை