கடல் அரிப்பை தடுத்து மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்த முடியும் – அமைச்சர் ஜெயக்குமார்உய்யாலிகுப்பம் மீனவ கிராமங்களில் கடல் அரிப்பு தடுப்புப் பணிகள் மற்றும் மீன் இறங்குதளங்கள் ரூ.16.80 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது.