புதினை தொடர்ந்து ஜெலன்ஸ்கியை சந்திக்கும் அதிபர் டிரம்ப்.!வாஷிங்டனில் வரும் திங்கட்கிழமை (ஆக. 18) அமெரிக்க அதிபர் ட்ரம்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திக்க உள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம்.., பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.!அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இடையிலான அலாஸ்கா சந்திப்பு முடிவு ஏதும் எட்டப்படாமலேயே நிறைவுற்றது.