பருவகாலங்களில் வரும் பொன்னுக்கு வீங்கி நோயின் அறிகுறிகள் மற்றும் அதனை கண்டறியும் முறை உள்ளிட்டவை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை : மழைக்காலம் மற்றும் குளிர் காலங்கள் வந்துவிட்டாலே வைரஸ் தொற்று நோய்களின் பாதிப்பு அதிகமாக இருக்கும். புதிது புதிதாக பல வைரஸ் தொற்று நோய்கள் ஏற்படுகிறது. ஆங்கிலத்தில் மம்ஸ் என்று அழைக்கப்படும் இந்த நோய் தமிழில் பொன்னுக்கு வீங்கி என்று அழைக்கப்படுகிறது .இது ஒரு வைரசால் ஏற்படக்கூடிய அம்மை நோய் என மருத்துவர்கள் […]