#ElectionBreaking : புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் ஐ.டி.ரெய்டு...!புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரும், பிரபல தொழிலதிபருமான புவனேஸ்வரன் இல்லத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.