புழல், பூண்டி ஏரிகளிலும் உபரிநீர் திறப்பு.! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.!செம்பரம்பாக்கம் ஏரியை தொடர்ந்து பூண்டி மற்றும் புழல் ஏரிகளிலும் நீர் வரத்து அதிகமானதன் காரணமாக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
#Breaking:அலர்ட்...வெள்ள அபாய எச்சரிக்கை – புழல் ஏரியிலிருந்து நீர் திறப்பு 1000 கன அடியாக அதிகரிப்பு !The volume of water released from the puzhal lake has increased to 1000 cubic feet.
#Breaking:புழல் ஏரியில் இருந்து 500 கன அடி தண்ணீர் திறப்பு!The puzhal lake was flooded by continuous rain , 500 cubic feet of surplus water per second was opened