இதனை செய்தால் போதும்.. உங்கள் கையில் புதிய PVC ஆதார் அட்டை!ஆதார் அட்டைகளை வழங்கும் UIDAI நிறுவனம், தற்பொழுது புதிய வகையிலான PVC ஆதார் அட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதனை எப்படி வாங்குவது என்பது குறித்து காணலாம்.