பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வரவேற்பு நிகழ்ச்சியில் அஜித் பேமிலி.! வைரல் போட்டோஸ்...பேட்மிண்டன் நட்சத்திரம் பிவி சிந்துவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அஜித் குமாரும் அவரது மனைவி ஷாலினியும் கலந்து கொண்டனர்.