இம்ரான் கானுக்கு நோபல் பரிசு? அமைதிக்காக பரிந்துரை செய்த PWA!அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.