#BREAKING: மத்திய பிரதேச பொதுப்பணித்துறை அமைச்சர் கோபால் பார்கவாக்கு கொரோனா.!மத்திய பிரதேச பொதுப்பணித்துறை அமைச்சர் கோபால் பார்கவாக்கு கொரோனா தொற்று உறுதி என தனது ட்வீட்டரில் தெரிவித்துள்ளார்.