பிரதமர் பதவியில் இருந்து விலக இம்ரான்கானுக்கு பாகிஸ்தான் ராணுவம் வலியுறுத்தல்!உக்ரைன் உள்ளிட்ட விவகாரங்களில் இம்ரான்கான் எடுத்துள்ள நிலைக்கு பாகிஸ்தான் ராணுவம் அதிருப்தி.