விமானநிலையம் போன்று ரயில்வே நிலையத்திலும் போர்டிங் வசதி.!கொரோனாவிலிருந்து பாதுகாக்க ரயில்வே நிலையம் விமானநிலையத்தில் உள்ள போர்டிங் வசதி போன்று ரயில்வே நிலையத்திலும் புதிய முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.