மைக்ரோசாப்ட்டின் 'மஜோரானா 1' அறிமுகம்.! குவாண்டம் கம்பியூட்டர் சீப்பின் புதிய அத்யாயம்! மைக்ரோசாப்ட் நிறுவனம் மஜோரானா 1 எனும் குவாண்டம் சிப்பை அறிமுகம் செய்துள்ளது. இது குவாண்டம் கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படும் சிப் வகை ஆகும்.