தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் கடந்த 48 மணிநேரத்தில் 3 குழந்தைகள் உயிரிழப்பு!சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 48 மணிநேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 3 குழந்தைகள் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.