குவாரிகளில் மணல் அள்ள ஒப்பந்த அனுமதி தரக்கூடாது... மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு!Madurai High Court : குவாரிகளில் மணல் அள்ள தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அனுமதி வழங்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.
#BREAKING: அரசின் அனுமதி பெற்ற குவாரிகள் செயலபட அனுமதி – உயர்நீதிமன்றம்அரசின் முறையான அனுமதி பெற்ற குவாரிகள் செயல்பட உயர்நீதிமன்றம் மதுரை கிளை அனுமதி.