1-5ஆம் வகுப்புக்கு அக்.12-ம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு!தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறை அக்.12-ம் தேதி வரை நீட்டிப்பு என தகவல்.