காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது – தனியார் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை!காலாண்டு விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.