தமிழகத்தில் காலாண்டு விடுமுறை அக்டோபர் 12 வரை நீட்டிப்பு.!1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 12வரையில் நீட்டிக்கபடுவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.