தமிழ் தயாரிப்பாளர்கள் – கியூப் பிரச்சனை காரணமாக ஜனவரி 1ஆம் தேதி முதல் புது திரைப்படங்களை கியூப் மூலம் திரையிட போவதில்லை புது படங்கள் வெளிவராது என தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் செய்ய உள்ளனராம். கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு மேலாக அஜித்தின் திரை தரிசனத்திற்கு அஜித் ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர். அவரை திரையில் காண்பதை தவிர்த்து வேறு எந்த மேடைகளிலும் காண முடியாது. அதனால் அவரை திரையில் பார்க்கும் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிடுவார்கள். அஜித் நடிப்பில் வரும் பொங்கல் தினத்தை […]