மீண்டும் புது வடிவில் களமிறங்கும் ராணி எலிசபெத்-2 (Queen Elizabeth II)..!வளைகுடா அரபு எமிரேட் சார்பில், ராணி எலிசபெத்-2 என்ற பயணிகள் கப்பலில் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில், இந்த சொகுசு உணவு விடுதி கட்டமைத்து உள்ளது.