எலிசபெத் ராணியின் சவப்பெட்டியில் உடைத்து வைக்கப்பட்ட செங்கோல்.! நூற்றாண்டு கால பின்னணி இதோ...மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபத்தின் இறுதிச்சடங்கு நேற்று திங்கள் கிழமை, செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் அரச மரியாதையுடன் நிகழ்த்தப்பட்டது.