Good Bye ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் 'ராயல் வால்ட்' டில் அடக்கம் செய்யப்பட்டதுஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் தங்கியிருந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (96) உடல் நலக்குறைவால் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார்.