முன்கூட்டியே வெளியான வினாத்தாள்கள்.! மாணவர்கள் மகிழ்ச்சி ஆசிரியர்கள் அதிர்ச்சி.!தமிழகத்தில் 13-ம் தேதி 10-ம் வகுப்புக்கும் மற்றும் கடந்த 11-ம் தேதி 11, 12-ம் வகுப்புகளுக்கு தொடங்கிய அரையாண்டு தேர்வுகள் வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகின்றன.