தோழர் நல்லகண்ணு விரைந்து நலம்பெற விழைகிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
உடல்நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகைசால் தமிழர் தோழர் நல்லகண்ணு அய்யா அவர்களது உடல்நலன் குறித்து தோழர் முத்தரசன் அவர்களிடமும் தொடர்ந்து நலன் விசாரித்து வருகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.