"விஜய் மாதிரி நானும் உச்சபட்ச நடிகராக இருக்கும்போதுதான் அரசியலுக்கு வந்தேன்" – சரத்குமார்!விஜய் ஹிந்தி படிக்க வேண்டாம், மும்மொழிக் கொள்கை வேண்டாம் என எப்படி சொல்ல முடியும் ? என சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.