என்னை மாமானு கூப்பிட்ட பொண்ணு..மீனா பெயரை கேட்டதும் அலறிய ரஜினி?சென்னை : நடிகை மீனாவுடன் முதல் படத்தில் நடிக்கவே ரஜினிகாந்த் அந்த சமயம் தயங்கியுள்ளார்.