கிராண்ட் ஸ்விஸ் தொடரை வென்ற வைஷாலி...வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!வைஷாலி வெற்றி சிறப்பான சாதனை என்றும் அவரது ஆர்வமும், அர்ப்பணிப்பும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதாகவும் பிரதமர் மோடி புகழாரம்.