மகள் திருமண விழா: "ரவுடி பேபி" பாடலுக்கு நடனமாடிய சரத்குமார் மற்றும் ராதிகா.!வரலட்சுமி சரத்குமார் : நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமிக்கும் நிக்கோலாய் சச்தேவ் என்பவருக்கும் இன்று (ஜூலை 2ஆம் தேதி) சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளது.