அதிகம் சம்பாதிக்கும் பிரபல நடிகையின் சூப்பர் பாலிசி !
ராதிகா ஆப்தே சர்ச்சைகளுக்கு பேர் போனவர். கபாலி படம் மூலம் தென்னிந்திய சினிமாவிற்கு நன்கு தெரிந்தவராகிவிட்டார். ஆனாலும் துணிச்சலாக பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார்.சமீபத்தில் கூட