ராசி கேது பெயர்ச்சி(21.03.2022)எந்த ராசிகள் பரிகாரம் செய்ய வேண்டும்.!யாருக்கு அதிக நன்மை..!இன்று உச்சரிக்க வேண்டிய மந்திரம்..!
வாக்கிய பஞ்சாங்கத்தின் படி பிலவ வருடம் பங்குனி மாதம் 7 ஆம் தேதி (மார்ச் 21) இன்று மதியம் 3.02 மணியளவில் ராகு கேது பெயர்ச்சி நடைபெற்றுள்ளது.