தடுப்பூசிக்கு இணைய பதிவு மட்டும் போதாது...! தடுப்பூசி மையம் வரும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும்..! – ராகுல் காந்தி
இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிரமாக முன்னெச்சரிக்கை