பிரதமருக்கு அருகிலிருந்த அறக்கட்டளை நிர்வாகிக்கு கொரோனா உறுதி,தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்க உ.பி. முதல்வர் உத்தரவு
அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் பூஜையில் பிரதமருடன் பங்கேற்ற அறக்கட்டளை நிர்வாகி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சை அளிக்க உ.பி.