பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கும் பிரபலங்கள்! விஜய் டிவி போட்ட பக்கா பிளான்?பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் நடிகை வர்ஷினி, மஞ்சரி நாராயணன், ரியா தியாகராஜன் என 6 பிரபலங்கள் வைல்டு கார்டு போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளார்கள்.