மீண்டும் மிரள வைக்க வருகிறது ராட்சசன் – 2.!விஷ்ணு விஷாலின் ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகத்தின் ஸ்கிரிப்ட் தயாராகி வருவதாக இயக்குநர் அறிவித்துள்ளார்.