'ராயன்' ரிலீஸ் எப்போது தெரியுமா? தனுஷ் ரசிகர்களுக்கு அட்வான்ஸ் இன்ப அதிர்ச்சி.!Raayan: நடிகர் தனுஷின் ராயன் படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டீசர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.