சென்னையில் 28 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் தொற்று உறுதி..!சென்னை வண்ணாரப்பேட்டையில் வெறிநாய் கடித்த 28 பேருக்கு தடுப்பூசி போட முடிவெடுத்துள்ளதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை ராயபுரம் பகுதியில் 28