பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு வருகிறார். தற்போது நடிகர் அஜித் குமார் தலைமையிலான அஜித்குமார் ரேசிங் அணி, பிரான்ஸில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ளது. அஜித் குமார் இந்தப் பந்தயத்தில் ஓட்டுநராகவும், அணியின் உரிமையாளராகவும் பங்கேற்கிறார். முன்னதாக, 2025 ஜனவரியில் துபாயில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் (24H Series) அவரது அணி 992 […]