ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் வாபஸ் - தமிழக அரசு அறிவிப்பு!முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.