சல்மான்கானுடன் இணையும் மேகா ஆகாஷ் .! மேகா ஆகாஷ், பாலிவுட்டில் சல்மான்கான் நடிக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மீண்டும் சல்மான்கானை வைத்து படம் இயக்க உள்ள பிரபுதேவா! போக்கிரி பார்ட்-2!?பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு ரசிகர்களைப் பெற்றவர் நடிகர் சல்மான் கான். இவரது நடிப்பில் அடுத்ததாக தபாங் 3 திரைப்படம்