ராதிகா ஆப்தே படத்தில் இனி மேல் ஹீரோவே கிடையாதாம் !சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக கபாலி படத்தில் நடித்தவர் ராதிகா ஆப்தே . பாலிவுட் திரையுலகில் முன்னணியில் இருக்கும் இவர் சில படங்களில் படு கவர்ச்சியாக நடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.