#BREAKING: உச்சக்கட்டத்தில் போர் – கதிர்வீச்சு அளவு அதிகரிப்பு.. உக்ரைன் தலைநகரை நெருங்கும் ரஷ்யா!செர்னோபில் அணுமின் நிலைய தளத்தில் இருந்து கதிர் வீச்சு அளவும் அதிகரித்துள்ளது என்று உக்ரைன் அணுசக்தி நிறுவனம் எச்சரிக்கை.