தமிழ்நாட்டில் புதிய 11 நகரங்களில் தனியார் FM சேவை.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்.!டெல்லி : 234 புதிய நகரங்களுக்கான தனியார் எஃப்எம் ரேடியோவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.