அமெரிக்காவில் வெடித்துச் சிதறிய ஹெலிகாப்டர்.. குழந்தை உட்பட 4 பேர் பலி!அமெரிக்காவில் வானொலி கோபுரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 4 பேர் பலியாகினர்.